பேச்சு:காயத்ரி மந்திரம்
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by செல்வா in topic விளக்கம்
விளக்கம்
தொகு24 எழுத்துகளால் ஆனது என்றும் சொல்வது உண்டல்லவா? பதினெட்டு, இருபத்தின் நான்கு ஆகிய இரண்டு வ்கை எழுத்துக்கணக்குகளும் எப்படிக் கணக்கிடப்படுகின்றன? இம்மந்திரத்தின் பொருள் என்ன என்றும் சுருக்கமாகவோ, சொற்பொருளாகவோ சேர்ப்பது நல்லது.--செல்வா 15:47, 10 திசம்பர் 2010 (UTC)