பேச்சு:காற்று

Add topic
Active discussions
Wikipedia-logo-v2-bw.svg காற்று என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

நீக்கப் பரிந்துரை ஏன்தொகு

வணக்கம் சிறீகீரன்! எதற்காக நீக்கல் வார்ப்புரு இடப்பட்டிருக்கிறது என அறியலாமா? நீங்கள் இப்படியான கட்டுரைகளுக்கு நீக்கல் வார்ப்புருவை இடும்போது, எதற்காக இடுகின்றீர்கள் என்ற உங்கள் கருத்தையும் கூறினால் உதவியாக இருக்கும். நன்றி.--கலை (பேச்சு) 16:25, 16 மே 2017 (UTC)

கலை, இக்கட்டுரை இன்னும் போட்டிகாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஏற்றுக்கொள்ளப்படும் வரை திட்ட வார்ப்புரு இருப்பது தகாது. ஆகையால், அதனை நீக்கி வெற்றாக்க விரும்பாமல் நேரடியாகவே நீக்கல் வார்ப்புரு இட்டேன். விரும்பின் நீக்குக. நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:27, 16 மே 2017 (UTC)
ஓ, அது கட்டுரையை நீக்குக என்ற அர்த்தத்தைத் தந்தது. அதுதான் கேட்டேன். அந்த வார்ப்புரு பொருத்தமற்றதாக இருக்கிறது. தவிர கெய்ரோ (நீங்கள் விரிவாக்கத் தொடங்கிய கட்டுரை), இன்னும் சில கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளப்படாமல், திட்ட வார்ப்புருவுடன் இருக்கின்றன. திட்ட வார்ப்புரு கட்டுரை சமர்ப்பிக்கும்போது, தானாகவே வருகிறதா? அவற்றை நீக்கினால், கட்டுரையை ஏற்றுக்கொள்ளும்போது நாமாகவே பார்த்து திட்ட வார்ப்புருவை இணைக்க வேண்டியிருக்குமா? ஏனெனில், இரண்டாம் முறை சமர்ப்பிக்கப்பட மாட்டாதுதானே? அல்லது திட்ட வார்ப்புருவை அகற்றினால் சமர்ப்பிக்கப்பட்ட இடத்திலிருந்து கட்டுரையும் அகற்றப்படுமா?--கலை (பேச்சு) 16:35, 16 மே 2017 (UTC)
//திட்ட வார்ப்புரு கட்டுரை சமர்ப்பிக்கும்போது, தானாகவே வருகிறதா? அவற்றை நீக்கினால், கட்டுரையை ஏற்றுக்கொள்ளும்போது நாமாகவே பார்த்து திட்ட வார்ப்புருவை இணைக்க வேண்டியிருக்குமா? ஏனெனில், இரண்டாம் முறை சமர்ப்பிக்கப்பட மாட்டாதுதானே? அல்லது திட்ட வார்ப்புருவை அகற்றினால் சமர்ப்பிக்கப்பட்ட இடத்திலிருந்து கட்டுரையும் அகற்றப்படுமா?//
ஆம், ஆம், ஆம், இல்லை--ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:37, 16 மே 2017 (UTC)
இந்தக் கட்டுரையை முதலில் பயனர்:TNSE P.RAMESH KPM விரிவாக்கி 26000 பைட்டுக்களை அடைய முன்னரே சமர்ப்பித்திருந்தார். அதனால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆனால் பின்னர் பயனர்:Thiyagu Ganesh விரிவாக்கியபோது 26000 பைட்டுக்களைத் தாண்டியது. அதனால் கட்டுரையை அவர் மீண்டும் சமர்ப்பிக்க வேண்டுமா? ஸ்ரீஹீரன் கவனிக்க.--கலை (பேச்சு) 22:44, 17 மே 2017 (UTC)
இது பற்றி உரையாடியாச்சு--ஸ்ரீஹீரன் (பேச்சு) 00:13, 18 மே 2017 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:காற்று&oldid=2846428" இருந்து மீள்விக்கப்பட்டது
Return to "காற்று" page.