பேச்சு:காளிப்பட்டி கந்தசாமி கோயில்

Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by Jagadeeswarann99

தேர்மிட்டாய் எனும் குறிப்பு இக்கட்டுரையில் உள்ளது. இது, தேர்மிட்டாயா? தேன் மிட்டாயா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு)

திருவிழாக்களின் போது விற்கப்படும் மிட்டாய்க்கு தேர்மிட்டாய் என வழங்கியிருக்கிறார் என நினைக்கிறேன். பல வண்ணங்களில் கூம்பு வடிவில் அவை அடுக்கப்பட்டு விற்கப்படும். தற்போதும் கூட செய்கிறார்களா என தெரியவில்லை. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:40, 12 சூலை 2016 (UTC)Reply
Return to "காளிப்பட்டி கந்தசாமி கோயில்" page.