பேச்சு:கிந்தா பள்ளத்தாக்கு
Latest comment: 3 ஆண்டுகளுக்கு முன் by Ksmuthukrishnan
வணக்கம். புதிதாக உருவாக்கிய கிந்தா பள்ளத்தாக்கு கட்டுரையை விக்கித்தரவில் இணைத்துப் பார்த்தேன்.
அடுத்துவரும் பெட்டியில் Language என்பதில் குறிப்பிட்ட மொழியின் குறியீட்டைக் கொடுக்கவும். எ.கா: ஆங்கிலமாயின் en / EN என உள்ளீடு செய்ய வேண்டும். அடுத்து, Page என்பதில் ஆங்கிலக் கட்டுரையின் பெயரை உள்ளீடு செய்யுங்கள். பின்பு "Link with page" என்பதை அழுத்தவும்.
// சரியாக இணைக்க முடியவில்லை.மலாக்கா முத்துக்கிருஷ்ணன்--ksmuthukrishnan 01:19, 16 மே 2021 (UTC)