பேச்சு:கிராமிய நகராட்சி மன்றம்
Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by Booradleyp1
\\*10 மார்ச் 2017ல் நேபாள அரசு 744 தலைவர்களை நியமித்தது.
- கிராமிய நகராட்சி மன்றத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவர்.\\
மேற்காணுப்படும் இரு தகவல்கள் ஒன்றுக்கொன்று முரண்படுவதைக் கவனிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 13:26, 20 நவம்பர் 2017 (UTC)