பேச்சு:கிருஷ்ணகிரி மாவட்டம்

Active discussions

தலைப்பு மாற்றம்தொகு

இக் கட்டுரையின் தலைப்பை மாற்ற விண்ணப்பம். காரணங்கள்:

  • 1. இக்கட்டுரை கிருஷ்ணகிரி என்று தான் தொடங்கப்பட்டுள்ளது.
  • 2. இக் கட்டுரையின் தலைப்பை எவ்வித உரையாடுலுமின்றி தன்னிச்சையாக பயனர் ஒருவர் மாற்றியிருக்கின்றார்.
  • 3. தமிழ்நாடு அரசு தமது ஆவணங்களில் அதிகாரப்பூர்வமாக கிருஷ்ணகிரி என்று தான் பயன்படுத்தி வருகின்றது.
  • 4. கிருஷ்ணகிரி என்ற சொல்லே கட்டுரை முழுவதும் பயின்று வருகின்றது, ஆனால் தலைப்பு மட்டும் மாற்றப்பட்டுள்ளது --Winnan Tirunallur (பேச்சு) 21:39, 25 ஆகத்து 2015 (UTC)
  விருப்பம்--Kanags \உரையாடுக 01:14, 26 ஆகத்து 2015 (UTC)

இக்கட்டுரையில் உள்ளவாறு யாரும் பெயரை எழுதுவதில்லை இது தவறான பெயராகும் கிரந்தம் நீக்கி எழுதுபவர்கள் கிருட்டிணகிரி மாவட்டம் என்றே எழுதுகின்றனர்.arulghsrArulghsr (பேச்சு) 04:34, 31 ஆகத்து 2015 (UTC)

Return to "கிருஷ்ணகிரி மாவட்டம்" page.