பேச்சு:கிரௌஞ்ச வியூகம்
Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by Booradleyp1
மகாபாரத போரில் இடம்பெற்ற 17 போர் வியூகங்களும் அவற்றின் பெயர்களும் என இங்கு தரப்பட்ட வியூகங்கள் கீழே உள்ளன:
- நாரை வியூகம் (heron formation)
- முதலை வியூகம் (crocodile formation)
- ஆமை வியூகம் (tortoise or turtle formation)
- திரிசூலம் வியூகம் (trident formation)
- சக்கர வியூகம் (wheel or discus formation)
- பூத்த தாமரைமலர் வியூகம் (lotus formation)
- கருட வியூகம் (eagle formation)
- கடல் அலைகள் போன்ற வியூகம் (ocean formation)
- வான் மண்டல வியூகம் (galaxy formation)
- வைரம் அல்லது வஜ்ராயுத (இடிமுழக்க) போன்ற வியூகம் (diamond or thunderbolt formation)
- பெட்டி அல்லது வண்டி போன்ற வியூகம் (box or cart formation)
- அசுர வியூகம் (demon formation)
- தேவ வியூகம் (divine formation)
- ஊசி போன்ற வியூகம் (needle formation)
- வளைந்த கொம்புகள் போன்ற வியூகம் (horned formation)
- பிறை சந்திர வடிவ வியூகம் (crescent or curved blade formation)
- பூ மாலை போன்ற வியூகம் (garland formation)
இவற்றுள் இக்கட்டுரை தரும் ”கிரெளஞ்ச வியூகம்” இல்லை. @எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி: தயவுசெய்து இங்கு உங்களால் உதவ முடியுமா? --Booradleyp1 (பேச்சு) 16:41, 6 மே 2017 (UTC)
- நாரை வியூகம் --AntanO 17:49, 6 மே 2017 (UTC)
- Ancient Mythological War Formations--AntanO 03:52, 7 மே 2017 (UTC)
- நன்றி User:AntanO.--Booradleyp1 (பேச்சு) 05:31, 7 மே 2017 (UTC)