பேச்சு:கிறிஸ் சல்லிவன்
Untitled
தொகுSullivan என்பதன் உச்சரிப்பு சல்லிவன் என்பதா? --~AntanO4task (பேச்சு) 03:09, 1 ஏப்ரல் 2021 (UTC)
- @ ~AntanO4task சுல்லிவன் என்பது சரியானது என்று கருதுகின்றேன். ஆனால் Sullivan பற்றி விக்கிப்பீடியாவில் தேடும் பொது சான் சல்லிவன் (John Sullivan) என்ற பெயரில் கிடைத்தது. அப்போது விக்கிபீடியா சரியாக இருக்கும் என் நம்பி சல்லிவன் என்ற பெயரில் கட்டுரை உருவாக்கினேன். :(--Thilakshan (பேச்சு) 19:39, 1 ஏப்ரல் 2021 (UTC)