பேச்சு:கீழடி, சிவகங்கை மாவட்டம்

பதிப்புரிமை மீறல் பகுதி மேற்கோளாகத் தரப்பட்டுள்ள நாளிதழ் செய்தியிலிருந்து ([1]) மாற்றமில்லாமல் தரப்பட்டுள்ளது. இது பதிப்புரிமை மீறல் என்பதால், இப்பகுதியை நீக்க அல்லது சுருக்கி மாற்றியமைக்கப்பட வேண்டும்.--Booradleyp1 (பேச்சு) 15:26, 15 செப்டம்பர் 2015 (UTC)

@Kurinjinet: --மதனாகரன் (பேச்சு) 15:32, 15 செப்டம்பர் 2015 (UTC)

@Booradleyp1: @மதனாஹரன்: பொருளடக்கத்தினை மாற்றாமல் வார்த்தை பிரயோகங்களை மாற்றியமைத்துவிட்டேன், சரிபார்க்கவும், பிழை இருந்தால் சுட்டிக்காட்டவும், நன்றி.--குறிஞ்சி (பேச்சு) 15:41, 15 செப்டம்பர் 2015 (UTC)

@Kurinjinet: சரி செய்தமைக்கு நன்றி.--Booradleyp1 (பேச்சு) 15:45, 15 செப்டம்பர் 2015 (UTC)
Return to "கீழடி, சிவகங்கை மாவட்டம்" page.