பேச்சு:கீழாநெல்லி
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Surya Prakash.S.A.
பயன்படுத்தும் முறைகள்
வயதிற்கேற்ப மருந்தின் அளவை குறைத்து சிறுபிள்ளைகளுக்கும் கொடுக்கலாம். மருந்து சாப்பிடும் காலங்களில் புளி, புகை, புகையிலை, காரம், கொழுப்பு நீக்கிய மோர்சாதம், பால் சாதம், சாப்பிடுவது நல்லது. உப்பு வறுத்து சேர்க்கவும்.
மருந்து சாப்பிடும் காலங்களில் புளி, புகை, புகையிலை - இவற்றை சாப்பிடுவது நல்லதா?
--Senthilkumarkaruppusamy (பேச்சு) 09:27, 25 மே 2012 (UTC)
- செந்தில் குமார், கட்டுரை பிழையான தகவலகளைக் கொண்டிருக்கும் நிலையில் சரியான தகவல் தெரியுமெனில் நீங்களே மாற்றலாம். அல்லது DisputeCheck என்ற வார்ப்புருவினை கட்டுரையில் இடலாம். நன்றி. --சிவக்குமார் \பேச்சு 11:19, 25 மே 2012 (UTC)
திரு சிவகுமார் அவர்களுக்கு ,
பொதுவாக ஆயுர்வேத மருந்துகள் உட்கொள்ளும் போது புகையிலை, புளி, காரம் சாப்பிட கூடாது என்று சொல்வார்கள். எனவே தான் எனக்கு சந்தேகம் வந்தது. தீர்மானமாக கூறுவதற்கு என்னிடம் ஆதாரம் இல்லை .
--Senthilkumarkaruppusamy (பேச்சு) 08:32, 13 சூன் 2012 (UTC)
- இப்படியான மருத்துக் கட்டுரைகளில் தகுந்த மேற்கோள்கள் தரப்படாவிட்டால் அவற்றை நீக்குவது நல்லது.--Kanags \உரையாடுக 09:37, 13 சூன் 2012 (UTC)
- மருத்துவக் குறிப்புகள் தருவது படிப்போரைத் தவறாக வழிநடத்தும். எனவே அவற்றைக் கண்டவுடன் நீக்கலாம். :) -- சூர்யபிரகாஷ் உரையாடுக 10:33, 13 சூன் 2012 (UTC)