பேச்சு:குஜராத் வன்முறை 2002
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by George46 in topic ஐயத்திற்கு இடம்
இக்கட்டுரைக்கு ஆதாரங்கள், மேற்கோள்கள் தரப்படவேண்டும்.--Kanags \பேச்சு 11:55, 18 ஜனவரி 2008 (UTC)
இன்னும் மூன்று நாட்களில் தேவையான ஆதாரங்களை சமர்ப்பிக்கிறேன் -sheikfareeth
ஐயத்திற்கு இடம்
தொகுஇக்கட்டுரையின் சில பகுதிகளை ஒட்டுமொத்தமாக ஒரு பயனர் வேண்டுமென்றே முற்சாய்வுக் கருத்தோடு நீக்குவது போல் தெரிகிறது. நடுநிலைப் போக்கு அதில் இல்லை என்றே தோன்றுகிறது.--பவுல்-Paul (பேச்சு) 20:04, 3 நவம்பர் 2012 (UTC)