பேச்சு:குடலிறக்கம்
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Drsrisenthil
இது ஒரு பொதுவான hernia கட்டுரை ஆதலால், குடலிறக்கம் எனும் சொல்லைப் பொதுவாகப் பயன்படுத்தாது உறுப்புப் பிதுக்கம் என்று அழைத்தல் உகந்தது. எனவே இதன் தலைப்பை உறுப்புப் பிதுக்கம் என மாற்றலாம் எனப் பரிந்துரை செய்கிறேன். --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 11:36, 20 சூலை 2012 (UTC)