பேச்சு:குடிப்பழக்கம்

Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by சஞ்சீவி சிவகுமார்


குடிப்பழக்கம் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

இந்தக் கட்டுரையின் பெயரை மாற்றப் பரிந்துரைக்கிறேன். காரணம் சாராயம் என்பது குறிப்பிட்ட ஒரு குடிவகை மட்டுமே. எனவே பொதுவான பொருள்தரும், குடிப்பழக்கம் அல்லது மதுபாவனை என்று மாற்றலாம் எனக் கருதுகின்றேன்.--கலை 16:09, 16 திசம்பர் 2010 (UTC)Reply

மது மயக்கம் என்ற தலைப்பு பொருத்தமாயிருக்கும் என நினைக்கிறேன்.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 16:47, 16 திசம்பர் 2010 (UTC)Reply
Alcoholism என்பதற்கு குடிப்பழக்கம் என்ற சொல் சரியானதாகத் தோன்றுகிறது. அல்லது மதுவடிமை என்றும் கூறலாம். மயக்கம் என்ற சொல் குடித்தபின் ஏற்படுவது. இங்கு நீண்டநாள் குடிப்பழக்கத்தினால் குடியை விட முடியாதநிலை பேசப்படுகிறது.--மணியன் 17:47, 16 திசம்பர் 2010 (UTC)Reply
நீங்கள் சொல்வது சரி. கையோடே மாற்றி விடுவோமே.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 22:48, 16 திசம்பர் 2010 (UTC)Reply

பட்டிமன்றம் 2409:4073:4D90:D9C4:F51D:4299:80A8:9B30 13:28, 28 மார்ச் 2022 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:குடிப்பழக்கம்&oldid=3408705" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "குடிப்பழக்கம்" page.