பேச்சு:குடுமியான்மலை குடைவரை

எற்கனவே குடுமியான்மலை என்ற தலைப்பில் பாதி கட்டுரையை மொழிபெயர்த்துள்ளேன். இவ்விரு கட்டுரைகளையும் இணைத்து விடலாம். பார்க்க:Wikipedia:கட்டுரைகளை ஒன்றிணைத்தல்--ரவி 07:24, 13 ஜூன் 2006 (UTC)

குடுமியான்மலை குடைவரை பற்றித் தனியாகக் கட்டுரை இருக்கலாம். ஆனால் குடைவரை பற்றிய தகவல்கள் கூடுதலாக இடம்பெறவேண்டும். இக்கட்டுரையில் குடைவரை பற்றிய சிறப்புத் தகவல்கள் சேர்க்கப்படவேண்டும். எனவே குடைவரைக்குத் தொடர்பற்ற தகவல்களை மட்டும் குடுமியான்மலை கட்டுரையில் இணைக்கலாம். இக்கட்டுரையையும் குறுங் கட்டுரையாக விடலாம். காலப்போக்கில் இதனை விரிவாக்க முடியும். Mayooranathan 17:15, 19 ஜூலை 2006 (UTC)
Return to "குடுமியான்மலை குடைவரை" page.