பேச்சு:குடை

இக்கட்டுரையின் நடை புரிந்தவர்கள் இதனை திருத்தவும். இலங்கையர் எழுதியிருப்பார் என ஊகம்.--குறும்பன் (பேச்சு) 23:49, 22 ஏப்ரல் 2014 (UTC)

நான் ஒரு இலங்கையர் தான், எதெப்படி உங்களுக்குத் தெரியும், மன்னிக்கவும் இக்கட்டுரையில் பிழைகள் இருந்தது, அவற்றிற்காக நான் மன்னிப்புக் கேட்கின்றேன்.--யாழ்ஸ்ரீ (பேச்சு) 10:12, 23 ஏப்ரல் 2014 (UTC)

நடையை வைத்து கணித்தேன் :) இக்கட்டுரையில் பிழைகள் இருந்தன ஆனால் சில சொற்கள் (நான் அறியாதவை) இலங்கையில் புழக்கத்தில் இருக்கலாம் என்பதால் நான் திருத்தவில்லை--குறும்பன் (பேச்சு) 01:40, 25 ஏப்ரல் 2014 (UTC)

தற்போது திருத்தியுள்ளேன், திருப்தி அளிக்காவிடின் கூறுக, மேலும் முடிந்தளவு முயற்சிப்பேன்.--யாழ்ஸ்ரீ (பேச்சு) 11:12, 25 ஏப்ரல் 2014 (UTC)

//நெகெழும் நெம்பு// இதில் நெகெழும் என்றால் என்ன?--Kanags \உரையாடுக 11:42, 25 ஏப்ரல் 2014 (UTC)

had sliding levers similar to those in use today. இவ்வாறு ஒரு வரி ஆங்கிலக் கட்டுரையில் இருந்தது, sliding levers என்பதை கூகுள் மொழி பெயர்க்கும் கருவியில் இட்டபோது நெகிழ் நெம்புகோலை எனத் தோன்றியது, அதை நான் நெகிழும் நெம்புகோல் என தட்டச்சு செய்தேன். இதில் சற்று பிழை இருப்பது போல் தோன்றுகிறது.--யாழ்ஸ்ரீ (பேச்சு) 12:03, 25 ஏப்ரல் 2014 (UTC)

நெகிழும் நெம்பு ஓரளவு பொருத்தமாக உள்ளது. நன்றி.--Kanags \உரையாடுக 12:09, 25 ஏப்ரல் 2014 (UTC)
👍 விருப்பம்--✍ mohamed ijazz ☪® (பேச்சு) 12:27, 25 ஏப்ரல் 2014 (UTC)

Start a discussion about குடை

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:குடை&oldid=1650870" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "குடை" page.