பேச்சு:குட்டுவர்

நீக்கலும் சேர்ப்பும் பயனர்:நக்கீரன் - விளக்கம் தரப்படவில்லை. தொகு

நீக்கல்: இளஞ்சேரல் இரும்பொறை என்னும் சேர வேந்தன் கொங்குநாட்டுக் கருவூரில் இருந்துகொண்டு ஆட்சி புரிந்தபோது குட்ட நாட்டில் குட்டுவர் தன்னாட்சி நாட்ட முனைந்தனர். இந்த இரும்பொறை அந்தக் குட்டுவரை அடக்கியதால் ‘குட்டுவர் ஏறு’ எனப் போற்றப்பட்டான்.

சேர்ப்பு: இளஞ்சேரல் இரும்பொறை சேரர்களில் சிறந்தவன் என்பதால் ‘குட்டுவர் ஏறு’ எனப் போற்றப்பட்டான். இதன் பொருள் இவன் குட்டுவரில் அரிமா போன்றவன் என்பதாகும்.

விளக்கம் தரப்படவில்லை. --Natkeeran (பேச்சு) 21:02, 2 ஏப்ரல் 2014 (UTC)

விளக்கம் தரப்பட்டு மீளமைக்கப்பட்டுள்ளது. நக்கீரன் தூண்டுதலுக்கு நன்றி. --Sengai Podhuvan (பேச்சு) 20:15, 4 ஏப்ரல் 2014 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:குட்டுவர்&oldid=1641740" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "குட்டுவர்" page.