பேச்சு:குமரகுரு பொறியியல் கல்லூரி
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Ravidreams
kumaraguru college of technology என்பதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி என வந்தாலும் கல்லூரியில் குமரகுரு பொறியியல் கல்லூரி என்றே பயன்படுத்தப்படுகிறது. பார்க்க [1]. எனவே தலைப்பை குமரகுரு பொறியியல் கல்லூரி என மாற்றலாம் என நினைக்கிறேன்--shanmugam (பேச்சு) 15:41, 17 மே 2012 (UTC)
- மாற்றலாம். இது போன்ற முறையான மாற்றங்களுக்கு, பக்கத்தை நகர்த்தும் போது உள்ள காரணப் பெட்டியில் தெரிவித்தால் போதுமானது. பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்க வேண்டியதில்லை--இரவி (பேச்சு) 05:54, 18 மே 2012 (UTC)