பேச்சு:கும்பகோணப் பள்ளிக்கூடத் தீ விபத்து


தலைப்பை மாற்றப் பரிந்துரை தொகு

கும்பகோணப் பள்ளிக்கூடத் தீ விபத்து, கும்பகோணப் பள்ளித் தீ விபத்து போல இருந்தால் இயல்பாக இருக்கும். பள்ளிக்கூடம், கும்பகோணம் எனப் பெயர்ச்சொற்களை உரிச்சொற்களாக அப்படியே பயன்படுத்தினால் ஒட்டாமல் இருப்பதுபோலத் தோன்றுகிறது. எவரும் மறுக்காவிட்டால் மாற்றி விடலாமென நினைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 13:11, 26 திசம்பர் 2011 (UTC)Reply

தலைப்பை மாற்றியதற்கு நன்றி, சோடாபாட்டில். -- சுந்தர் \பேச்சு 15:03, 26 திசம்பர் 2011 (UTC)Reply
Return to "கும்பகோணப் பள்ளிக்கூடத் தீ விபத்து" page.