பேச்சு:கும்பகோணம் திரௌபதியம்மன் கோயில்

Latest comment: 2 மாதங்களுக்கு முன் by பா.ஜம்புலிங்கம்

அம்மன் கோயில் தெருவில் ஒரு திரௌபதியம்மன் கோயில் உள்ளதாக பிறிதொரு பயனர் மேற்கோளின்றி பதிவு செய்திருந்தார். மேற்கோள் இல்லாத நிலையில் அந்தப் பத்தி நீக்கப்பட்டது. நேரில் சென்று அங்கு உள்ள கோயிலைப் பற்றி விவரங்கள் தொகுக்கப்பட்டு, மேற்கோளுடன் இணைக்கப்படும். பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 07:18, 5 அக்டோபர் 2024 (UTC)Reply

Return to "கும்பகோணம் திரௌபதியம்மன் கோயில்" page.