பேச்சு:குறில்
உயிரெழுத்துக் குறில்கள் மட்டுமன்றி அவற்றோடு மெய்யெழுத்துக்கள் புணர்ந்து உருவாகும் உயிர்மெய்யெழுத்துக்களும் குறில்கள் தாம். இது குறித்து கட்டுரையில் சேர்க்க வேண்டும். இதே கருத்து நெடில் கட்டுரைக்கும் பொருந்தும்--ரவி 08:25, 9 ஜூன் 2006 (UTC)
- குறில் நெடில் என்னும் வகைப்பாடு உயிரொலிகளுக்குத்தான். மெய்யெழுத்துக்களுக்கு கிடையா. உயிர் ஏறிய மெய் எழுத்தாகிய உயிர்மெய் எழுத்துக்களுக்கும் உயிரொலி வழியேதான் குறில் நெடில் என்னும் குறுக்கமும் நீட்டமும். கருத்தைத் தெளிவுபடுத்துதலே நோக்கம். கட்டுரையில் மாற்றம் தேவை இல்லை--செல்வா 21:20, 14 பெப்ரவரி 2007 (UTC)
Start a discussion about குறில்
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve குறில்.