பேச்சு:குளுக்கோசு ஏற்புத்திறன் சோதனை
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Kurumban
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் அக்டோபர் 9, 2013 அன்று வெளியானது. |
Insulin resistance இன்சுலின் எதிர்ப்புதிறன்
OGTT:Glucose tolerance test குளுக்கோஸை பொறுத்துக் கொள்ளும் சோதனை
ஆகிய பதங்களுக்கு மேலும் சிறப்பாக மொழி பெயர்க்க முடியுமா என்று முயல வேண்டும்
--
Insulin resistance என்பது இன்சுலின் வேலை செய்வதை உடல் தடுப்பது. அதாவது இன்சுலின் வேலை செய்ய முடியாத நிலை. அதாவது உடலின் இன்சுலின் வேலையை தடுக்கும் திறன் உடலின் இன்சுலின் வேலையை செயல்பாட்டை தடுக்கும் திறன்
இதை சுருக்கமாக கூற இயலுமா --புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 02:12, 1 அக்டோபர் 2013 (UTC)
- OGTT- குளுக்கோசு ஏற்றுபுத்திறன் சோதனை எனலாமா? இங்கு tolerance என்பது acceptance என்ற பொருளில் அல்லவா வருகிறது?--குறும்பன் (பேச்சு) 02:18, 1 அக்டோபர் 2013 (UTC)
- குளுக்கோசு ஏற்றுபுத்திறன் சோதனை மிகவும் பொருந்தி வருகிறது . மற்றொறு பதம் குளுக்கோசு சகிப்புச்சோதனை புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 05:38, 2 அக்டோபர் 2013 (UTC)
Insulin resistance என்பதை குளுக்கோசை எதிர்க்கும்திறன் எனலாமா? --Kurumban (பேச்சு) 00:57, 9 அக்டோபர் 2013 (UTC)