பேச்சு:கூகிள் குரோம்
Latest comment: 16 ஆண்டுகளுக்கு முன் by உமாபதி
இப்பக்கத்தின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
கூகுள் குரோம் என்ற தலைப்புக்கு நகர்த்தலாம். chrompet - குரோம்பேட்டை :) --ரவி 22:10, 2 செப்டெம்பர் 2008 (UTC)
- கூகிள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தமது தளத்தில் கூகிள் என்றா அல்லது கூகுள் என்றா என்றா தமிழில் எழுதுவது என எழுதிக்காட்டினால் நல்லது. ஏற்கனவே மைக்ரோசாப்ட் பற்றிய உரையாடலில் நாம் மைக்ரோசாப்ட் என்று தான் அதிகாரப்பூர்வமாக எழுதியுள்ளதால் அதையே பாவித்து வருகின்றோம். --உமாபதி \பேச்சு 08:31, 6 செப்டெம்பர் 2008 (UTC)
NHM Writer பயன்படுத்தி தமிழில் phonetic முறையில் தட்டச்சிட முடிகிறது. −முன்நிற்கும் கருத்து நாகு (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.