பேச்சு:கூலி (1995 திரைப்படம்)
Latest comment: 5 ஆண்டுகளுக்கு முன் by Selvasivagurunathan m
இக்கட்டுரை புதுப்பயனர் கட்டுரைப் போட்டி மூலம் உருவாக்கப்பட்டது அல்லது விரிவாக்கப்பட்டது. |
இந்தக் கட்டுரையை எழுதிய பயனர் இன்னமும் எழுதுவாரா அல்லது எழுதி முடித்துவிட்டாரா என்பது தெரியவில்லை. ஏனெனில் கட்டுரை முழுமையடையவில்லை. சற்றுப் பொறுத்திருந்து நகர்த்துவது உகந்தது. கட்டுரை ஆரம்பிக்கப்பட்டு 8 மணி நேரம் மட்டுமே ஆகிறது. விக்கிக்கு புதியவர் என்றால், தான் எழுதிய கட்டுரையை தேடுவார். காணக் கிடைக்காது, மீண்டும் எழுதுவார்.
கட்டுரை முடிவடையாததால், இன்னொருவர் 'சான்றில்லை' வார்ப்புரு இடுவார்.
பொதுவாக, பிழையுள்ள தலைப்பினைக் கொண்ட கட்டுரையை நகர்த்திவிட்டு 'புதிய பயனரின்' பேச்சுப் பக்கத்தில் குறிப்பிடுவது நமது வழக்கம்.
ஆனால் இங்கு நாம் அவசரப்படுகிறோம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:09, 10 சனவரி 2019 (UTC)