பேச்சு:கேயுபுண்டு

பலுக்கல் குபுண்டுவா கேயுபுண்டுவா?--ரவி 07:14, 15 ஏப்ரல் 2007 (UTC)

பலுக்கல் ன்னா? கே பணிச்சூழல் - கேடீயீ, கே பணிச்சூழலை அடிப்படையாகக் கொண்ட உபுண்டு - கேயுபுண்டு.. விளங்கிக்க எளிமையா இருக்குமேன்னு இப்படி எழுதினேன்.

பலுக்கல் = pronunciation. குபுண்டு அதிகாரப்பூர்வமாக எப்படி உச்சரிக்கிறது என்று அறிய ஆவல்--ரவி 14:52, 15 ஏப்ரல் 2007 (UTC)

Amachu 14:12, 15 ஏப்ரல் 2007 (UTC)


ஆமாச்சு, முதலில் கட்டுரையை உருவாக்கியமைக்கு எனது நன்றி. பலுக்கல் என்றால் உச்சரிப்பு இது நான் விக்கிபீடியாவில் பங்குபற்றத்தொடங்கியபின் தெரியவந்த தமிழ்ச் சொற்களில் ஒன்று. நான் ஒருசமயம் பெடோரா கட்டுரை உருவாகிய காலத்தில் தவறுதலாக Genome ஐ ஜினோம் என்று ஒலிபெயர்த்துவிட்டேன் இது உண்மையில் குனோம் அல்லது குநோம் என்றவாறே உச்சரிக்கின்றார்கள். எவ்வாறு உச்சரிக்கின்றார்களோ அதை அவ்வாறே எழுதினால் என்னைப் போன்ற லினக்ஸ் ஆர்வலர்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும். மயூரன் மிகவும் லினக்ஸ் குறித்து ஆர்வத்துடன் செயற்படுவர். அவரும் நேரம் கிடைக்கும் போது உதவுவார். தொடர்ந்தும் எழுதுங்கள். --Umapathy 14:56, 15 ஏப்ரல் 2007 (UTC)

Start a discussion about கேயுபுண்டு

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கேயுபுண்டு&oldid=1221982" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கேயுபுண்டு" page.