பேச்சு:கேரள உயர்நிலை நச்சுயிரியியல் நிறுவனம்
Latest comment: 3 ஆண்டுகளுக்கு முன் by சத்திரத்தான்
ஐயா, வைரசு என்பதற்கு பரவலாக தீநுண்மி எனப் பயன்படுத்தப்படுவதால், தலைப்பினை கேரள தீநுண்மியியல் உயர்நிலை (அல்லது மேம்பட்ட) நிறுவனம் என மாற்றலாமே!. உ.ம். தேசிய தீநுண்மியியல் ஆய்வு நிறுவனம் (https://ta.wikipedia.org/s/8on2) ஊகான் தீநுண்மியியல் ஆய்வு நிறுவனம் (https://ta.wikipedia.org/s/8k1v). நன்றி. --சத்திரத்தான் (பேச்சு) 15:11, 1 சூலை 2021 (UTC)