பேச்சு:கேரள மாநிலத்திலுள்ள ஊர்கள், மற்றும் நகரங்களின் பட்டியல்

தமிழ் விக்கிப்பீடியா - தமிழ் இணையக் கல்விக்கழகக் கூட்டு முயற்சியின் மூலம் இக்கட்டுரை தொடங்கப்பட்டது. Y


சிக்கல்

தொகு

ஊர் என்றால் கிராமம், நகரம் என எல்லாவற்றையும் குறிக்கும் பொதுச் சொல்லென்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் ஊர் என்றால் கிராமம் என்பதே என்ற கருத்தில் நின்றவர்கள் இங்கு ஊர் என்ற சொல்லால் city என்பது குறிக்கப்படுவதை ஏற்கிறார்களா? அத்துடன் ஊர்கள் மற்றும் நகரங்களின் ... என்றெழுதுவது இலக்கணப் பிழை. முன்னுள்ள சொல் இன் எனும் வேற்றுமையுருபுடன் இயைவதில்லை.--பாஹிம் (பேச்சு) 08:42, 15 திசம்பர் 2015 (UTC)Reply

நீங்கள் சொல்வது சரி. city, town இரண்டையும் நகரம் என்றே தமிழில் கூறலாம். கேரள மாநிலத்திலுள்ள நகரங்களின் பட்டியல் எனத் தலைப்பிடலாம்.--Kanags \உரையாடுக 08:56, 15 திசம்பர் 2015 (UTC)Reply
விக்கிப்பீடியாவில் ஏற்கனவே இத்தலைப்பில் ஒரு பகுப்பு இருந்த காரணத்தால்தான் இத்தலைப்பைத் தேர்ந்தெடுத்தேன். திருவனந்தபுரத்தை நகரம் என்றும் பரப்பனாங்காடியை ஊர் எனவும் கொள்ளலாம் என சமாதானமடைந்தேன். மற்றபடி கனக்சுடன் எனக்கு உடன்பாடே!--கி.மூர்த்தி 13:15, 15 திசம்பர் 2015 (UTC)
Return to "கேரள மாநிலத்திலுள்ள ஊர்கள், மற்றும் நகரங்களின் பட்டியல்" page.