கேரள மாநிலத்திலுள்ள ஊர்கள், மற்றும் நகரங்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இந்திய நாட்டின் கேரள மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் (List of cities and towns in the state of Kerala) மக்கள் தொகையுடன் இப்பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ளது[1]

பட்டியல் தொகு

தரம் நகரம் மக்கள்தொகை (2011) பரப்பு(கி.மீ^2) அடர்த்தி மாவட்டம்
1 திருவனந்தபுரம் 957,730 215 4455 திருவனந்தபுரம்
2 கொச்சி 612,343 95 6340 எர்ணாகுளம்
3 கோழிக்கோடு 432,097 128 3400 கோழிக்கோடு
4 கொல்லம் 349,033 58 5936 கொல்லம்
5 திருச்சூர் 325,474 101 3200 திருச்சூர்
6 ஆலப்புழா 174,164 39 4460 ஆலப்புழா
7 பாலக்காடு 131,019 26.6 4925 பாலக்காடு
8 மலப்புறம் 101,386 33.6 3000 மலப்புறம்
9 மஞ்சேரி 97,102 54 1800 மலப்புறம்
10 தலச்சேரி 92,558 23.96 3900 கண்ணூர்
11 பொன்னானி 90,374 மலப்புறம்
12 வடகரை (கேரளம்) 75,295 21.3 3435 கோழிக்கோடு
13 காஞ்ஞங்காடு 73,342 39.5 1860 காசர்கோடு
14 தளிப்பறம்பா 72,465 43.04 1690 கண்ணூர்
15 பையனூர் 72,111 கண்ணூர்
16 கொயிலாண்டி 71,873 கோழிக்கோடு
17 நெய்யாற்றிங்கரை 70,850 திருவனந்தபுரம்
18 பேப்பூர் 69,752 கோழிக்கோடு
19 காயம்குளம் 68,634 ஆலப்புழா
20 கண்ணூர் 63,795 கண்ணூர்
21 திரூரங்காடி 56,632 மலப்புறம்
22 திரூர் 56,058 மலப்புறம்
23 கோட்டயம் 55,374 கோட்டயம்
24 காசர்கோடு 54,172 16.7 3244 காசர்கோடு
25 குன்னங்குளம் 54,071 திருச்சூர்
26 ஒற்றப்பாலம் 53,792 பாலக்காடு
27 திருவல்லா 52,883 பத்தனம்திட்டா
28 தொடுபுழா 52,045 இடுக்கி மாவட்டம்
29 பெரிந்தல்மண்ணை 49,723 மலப்புறம்
30 சாலக்குடி 49,525 திருச்சூர்
31 மட்டனூர் 47,078

கண்ணூர்

32 புனலூர் 46,702 கொல்லம்
33 நிலம்பூர் 46,366 எர்ணாகுளம்
34 சேர்தலா 45,827 ஆலப்புழா
35 மராது 44,704 எர்ணாகுளம்
36 கோட்டக்கல் 44,382 மலப்புறம்
37 ஷொர்ணூர் 43,533 பாலக்காடு
38 கட்டப்பனை 42,646 இடுக்கி மாவட்டம்
39 மஞ்சேஸ்வரம் 41,515 24.4 காசர்கோடு
40 உப்பாலா 41,212 25.04 1650 காசர்கோடு
41 பந்தளம் 40,810 பத்தனம்திட்டா
42 வர்க்கலை 40,048 திருவனந்தபுரம்
43 நீலேஸ்வரம் 39,752 காசர்கோடு
44 சாவக்காடு 39,098 திருச்சூர்
45 மானந்தவாடி 37,386 வயநாடு மாவட்டம்
46 பத்தனம்திட்டா 37,538 பத்தனம்திட்டா
47 ஆற்றிங்கல் 37,346 திருவனந்தபுரம்
48 இரமனாதுக்காரா 35,937 கோழிக்கோடு
49 களமசேரி 35,331 எர்ணாகுளம்
50 பரப்பனாங்காடி 35,253 மலப்புறம்

மேற்கோள்கள் தொகு

  1. "LIST OF TOWNS AND THEIR POPULATION" (PDF).