மட்டனூர் (Mattanur, മട്ടന്നൂര്‍) என்பது இந்திய மாநிலமான கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். கண்ணூர் விமான நிலையம் மட்டனூர் இதன் அருகில் அமைய உள்ளது.

மட்டனூர்
—  town  —
மட்டனூர்
அமைவிடம்: மட்டனூர், கேரளா , இந்தியா
ஆள்கூறு 11°55′0″N 75°35′0″E / 11.91667°N 75.58333°E / 11.91667; 75.58333
நாடு  இந்தியா
மாநிலம் கேரளா
மாவட்டம் கண்ணூர்
ஆளுநர் ஆரிப் முகமது கான்[1]
முதலமைச்சர் பிணறாயி விஜயன்[2]
மக்களவைத் தொகுதி மட்டனூர்
மக்கள் தொகை

அடர்த்தி

44,317 (2001)

811/km2 (2,100/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 54.65 கிமீ2 (21 சதுர மைல்)

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மட்டனூர்&oldid=1775831" இலிருந்து மீள்விக்கப்பட்டது