பேச்சு:கே. எஸ். ஆர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

Latest comment: 4 ஆண்டுகளுக்கு முன் by Thamizhpparithi Maari

@Gunathamizh: தமிழ் விக்கிப்பீடியாவில் கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி என்ற கட்டுரை ஏற்கனவே உள்ளது. இதே இடத்தில் அருகருகே, கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி, கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி என இரு வேறு கல்லூரிகள் செயற்படுகின்றனவா?--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 07:32, 30 அக்டோபர் 2015 (UTC)Reply

இரண்டும் வெவ்வேறு எனத் தெரிகிறது.--Kanags \உரையாடுக 22:23, 30 அக்டோபர் 2015 (UTC)Reply
கே.எஸ்.ஆர் கல்வி நகரில் 16க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் செயற்பட்டு வருகின்றன. கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி என்பது பிழையான தலைப்பு கே.எஸ். ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி என்பதே சரியான தலைப்பு. கே.எஸ். ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி என்பது பெரியார் பல்கலைக்கழகத்தின் இணைவுக்கல்லூரிகளில் உ ள்ள தன்னாட்சிக்கல்லூரிகளில் ஒன்று.--Thamizhpparithi Maari (பேச்சு) 06:03, 29 நவம்பர் 2019 (UTC)Reply
Return to "கே. எஸ். ஆர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி" page.