பேச்சு:கே. எஸ். பாலச்சந்திரன் (மெல்லிசைப்பாடகர்)

நான் உங்கள் தோழன் கட்டுரையில் சுண்டிக்குளி பாலச்சந்திரன் என்று குறிப்பிட்டிருப்பவரும் இவரும் ஒருவர் தானா?--Kanags \பேச்சு 10:08, 5 செப்டெம்பர் 2008 (UTC)Reply

Kanags
சரியான விபரம் தெரிந்ததும் அறியத் தருகிறேன்.
--Chandravathanaa 11:57, 5 செப்டெம்பர் 2008 (UTC)Reply

கே. எஸ். பாலச்சந்திரன் (மெல்லிசைப்பாடகர்) பற்றிய சரியான விபரங்களை இணைத்துள்ளேன். அவர் சுண்டிக்குளி இராஜன் இசைக்குழுவை நடத்திக் கொண்டிருந்த காலத்தில்தான் நான் உங்கள் தோழன் படத்துக்குப் பாடியுள்ளார். அதனால்தான் நான் உங்கள் தோழன் படத்தில் அவரை சுண்டிக்குளி பாலச்சந்திரன் எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
--Chandravathanaa 06:42, 10 செப்டெம்பர் 2008 (UTC)Reply

தகவலுக்கு நன்றி. அந்தப்பெயரிலும் ஒரு வழிமாற்றத்தை ஏற்படுத்தலாம்.--Kanags \பேச்சு 10:49, 10 செப்டெம்பர் 2008 (UTC)Reply

கே. எஸ். எதைக் குறிக்கிறது, விக்கி மரபு இல்லை.

தொகு

--Natkeeran 02:57, 5 அக்டோபர் 2010 (UTC)Reply

விக்கி மரபு இல்லை தான். ஆனால் முதலெழுத்துக்கள் தமிழில் தெரியாவிட்டால் அப்படியே கே. எஸ். என்று எழுதுவது தான் முறை. முதலெழுத்து தெரிந்தவுடன் உடனடியாகத் தயங்காமல் மாற்றி விடுவோம். இரண்டாவது எழுத்து சி. எனத் தெரிகிறது.--Kanags \உரையாடுக 07:02, 5 அக்டோபர் 2010 (UTC)Reply
Return to "கே. எஸ். பாலச்சந்திரன் (மெல்லிசைப்பாடகர்)" page.