பேச்சு:கே. பாலாஜி

கே. பாலாஜி என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled

தொகு

பூர்வீகம் - தமிழ்ச் சொல் என்ன?--ரவி 20:44, 11 மே 2009 (UTC)Reply

Balaji's poorvigam is Tamil. See Randor Guy's article about him in Galatta.com

I wanted to know what is the Pure Tamil word for the word poorvigam. I wanted to know the word, not the place. --ரவி 17:58, 12 மே 2009 (UTC)Reply

சொந்த ஊர் என்பது சரியாக இருக்குமா?--கார்த்திக் 18:06, 12 மே 2009 (UTC)Reply
மூலம்? அல்லது மூதாதையர்களின் வசிப்பிடம்? அல்லது மூதாதையர்களின் ஊர்? --குறும்பன் 18:36, 12 மே 2009 (UTC)Reply
  கே. பாலாஜி என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கே._பாலாஜி&oldid=4062175" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கே. பாலாஜி" page.