பேச்சு:கொசு

Add topic
Active discussions
Wikipedia-logo-v2-bw.svg கொசு என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

ஈ / கொசுதொகு

எனக்கு இதில் சின்ன மயக்கம் உள்ளது.

  • கொசு--fly
  • இளையன்- இலையான் house fly
  • நுளம்பு--mosquito

இப்படித்தான இலங்கையில் பாவிக்கிறோம். (யாழ்ப்பாண வழக்கு மட்டுமல்ல) இந்தியாவில் எப்படி பாவிக்கிறார்களோ தெரியாது யாராவது சொன்னல் நலம்--டெரன்ஸ் \பேச்சு 13:23, 24 ஆகஸ்ட் 2006 (UTC)


தமிழகத்தில்,

  • ஈ - ( fly ? or house fly )
  • கொசு - mosqueto

இவ்வாறே பயன்படுத்துகின்றனர். --சிவகுமார் 14:00, 24 ஆகஸ்ட் 2006 (UTC)

தமிழகத்தில்,

நன்றி டெரன்ஸ், சிவகுமார், புருனோ மஸ்கரனாஸ், இலங்கைத் தமிழை ஆதரிக்கும் வகையில் நுளம்பு இங்கே வழிமாற்றம் செய்யப் பட்டு கொசுவாகின்றது. நுளம்பு தயவுசெய்து நுளம்பு மீள் வழிநடத்தல் பக்கத்தை அழிக்க வேண்டாம்.--Umapathy 03:50, 24 செப்டெம்பர் 2006 (UTC)

எது சரி?தொகு

  • உறிஞ்சும், உரிஞ்சும்
  • பழச்சாற்றை, பழச்சாறை

--ரவி 18:53, 24 ஆகஸ்ட் 2006 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கொசு&oldid=2329313" இருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கொசு" page.