பேச்சு:கொத்து
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Theni.M.Subramani
- தமிழ்நாட்டிலும் இந்த உணவு “கொத்துப் பரோட்டா” என்ற பெயரில் இருக்கிறது. பரோட்டா (ரொட்டி?) தயாரித்து விற்கும் அனைத்துக் கடைகளிலும் கொத்துப் பரோட்டா கிடைக்கும். --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 15:32, 2 திசம்பர் 2011 (UTC)