பேச்சு:கொனியேட்டி ரோசையா
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by Kurumban in topic Untitled
Untitled
தொகு2015 ஆண்டு குடியரசு தினத்தில் இவரா கொடியேற்றினார்? (எனக்கு யார் கொடி ஏற்றினார்கள் என்று சரியாக தெரியவில்லை) அப்படி இருந்தால் அதை கட்டுரையில் குறிக்கலாம் ஏனென்றால் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அவர் தான் ஏற்றினார் (தமிழகத்தில் ஆளுநருக்கு பதில் முதல்வர்) அது பற்றி தகவல் கிடைத்தால் அதை தமிழக அரசியல் கட்டுரையில் சேர்க்கலாம் --குறும்பன் (பேச்சு) 18:06, 27 சனவரி 2015 (UTC)