பேச்சு:கோட்டை இராச்சியம்


ஏலவே என்னால் தலைப்பிடப்பட்ட கோட்டை இராச்சியம் - கோட்டே அரசு என வழிமாற்றப்பட்டுள்ளது. இலங்கை இராசதானிகள் என்ற பகுப்பின் கீழ் கண்டி இராச்சியம், கம்பளை இராச்சியம் என்ற தலைப்புக்களிலும் ஆக்கங்கள் உள்ளன. எனவே கோட்டே அரசு என்று வழிமாற்றப்பட்டுள்ளதை, நான் தலைப்பிட்டவாறே கோட்டை இராச்சியம் என மீண்டும் வழிமாற்றுகிறேன். இலங்கையில் நன்கு புழக்கத்தில் உள்ள வார்த்தையும், மாணாக்கர் கல்வி கற்குங்கால் கற்பிக்கப்படுவதும் இராச்சியம் என்பதாம். --கலைமகன் பைரூஸ் 03:52, 7 திசம்பர் 2011 (UTC)Reply

இராச்சியம் என்றுள்ள அனைத்தையும் அரசு என வழிமாற்றுவதுதான் சரி.--பாஹிம் 03:58, 7 திசம்பர் 2011 (UTC)Reply

Return to "கோட்டை இராச்சியம்" page.