பேச்சு:கோட்டை (சதுரங்கக் காய்)
Latest comment: 8 நாட்களுக்கு முன் by Raj.sathiya in topic வழிமாற்று வேண்டுகோள்
வழிமாற்று வேண்டுகோள்
தொகுRook என்பதை யானை என்று தமிழில் குறிப்பிடப்படுவதால், யானை (சதுரங்கம்) என்னும் பக்கத்தை முதன்மைப்பக்கமாக்கி இப்பக்கத்தை அதற்கு வழிமாற்றாக்க வேண்டுகிறேன். --சத்தியராஜ் (பேச்சு) 13:36, 12 திசம்பர் 2024 (UTC)