பேச்சு:கோழி
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Anton in topic முரண்பாடு
சேவலுக்குத் தனிக்கட்டுரை எழுதப்பட வேண்டும்.--Kanags \பேச்சு 19:56, 27 பெப்ரவரி 2008 (UTC)
- சேவல் தலைப்பு வழிமாற்று செய்யப்பட்டுள்ளது, எவ்வாறு நீக்குவது ? --ஸ்ரீதர் /பேசுக 14:41, 5 சனவரி 2012 (UTC)
- ஸ்ரீதர், வழிமாற்றை நீக்கி, தற்போது இருவரிக்கட்டுரையாக்த் தொடங்கிவிட்டேன். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 12:05, 23 செப்டெம்பர் 2012 (UTC)
முரண்பாடு
தொகுஇக்கட்டுரை தன்னகத்தே முரண்பட்டுக் காணப்படுகின்றது.
பகுதி அ: வீட்டுக்கோழிகள், பண்ணை கோழி, காட்டுக்கோழி, சண்டைக்கோழி
பகுதி ஆ: நாட்டுக்கோழி, கறிக்கோழி, முட்டைக்கோழி, ஜப்பானியக் காடை, கினிக் கோழிகள், வான் கோழிகள்
பகுதி ஆ எழுதப்படும் முறை சரியானது. பகுதி 'அ'வில் இலக்கண, எழுத்துப் பிழைகளுடன், மேற்கோள் இன்றிக் காணப்படுகின்றது. அது தவிர பிழையான தகவல்கள். எ.கா.
- வீட்டுக்கோழிகள், சண்டைக்கோழி - இவை பேச்சு வழக்குகள்.
- சண்டைகோழி என்பது காட்டு கோழி - என்ன ஆதாரம்?