இக்கட்டுரை விக்கிப்பீடியாவின் பதிப்புரிமைக் கொள்கைக்கு ஏற்புடையதாய் இல்லை

தொகு

இங்கு உள்ளது அப்படியே உள்ளது உள்ளபடி இடப்பட்டுள்ளது :( .. //1980ஆம் ஆண்டு மதுரை நகரை அடுத்த பழங்கானத்திலுள்ள கோவலன் பொட்டலில் தமிழ்நாடு அரசின் தொல்பொருள் துறையினர் அகழ்வாராய்ச்சி நடத்தினர். சிலப்பதிகாரத்தில் வரும் கோவலன் இறந்த இடம், பின் கோவலன் பொட்டல் என்றாயிற்று என்று கூறப்படுகிறது. அகழ்வாராய்ச்சியில் சில முதுமக்கள் தாழிகளும், சுமார் 2000 ஆண்டுகட்கு முற்பட்ட மனிதனின் எலும்புக்கூடு, இதுவரை காணப்படாத சங்ககாலச் செப்புக்காசு முதலியவை காணப்பட்டுள்ளன. இந்த அகழ்வாராய்ச்சி 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றுத் தடயங்களை நமக்குத் தந்துள்ளது. ஆய்வு நடத்திய இடத்திலேயே அகழ்ந்து காணப்பட்ட பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.// உரையை மாற்றிவிட்டு வார்புருவை நீக்கவும் .--Commons sibi (பேச்சு) 11:54, 29 ஆகத்து 2014 (UTC)Reply

கலைக்களஞ்சிய நடையில் இருந்ததால் என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை. :( கட்டுரையில் கூடுதலாக தகவல்களைச் சேர்க்க முயல்வோம். அல்லாவிடில் நீக்க வேண்டியிருக்கும். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:13, 29 ஆகத்து 2014 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கோவலன்_பொட்டல்&oldid=1714937" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கோவலன் பொட்டல்" page.