பேச்சு:கோவிந்தபுத்தூர் கங்காஜடேஸ்வரர் கோயில்

Latest comment: 5 ஆண்டுகளுக்கு முன் by பா.ஜம்புலிங்கம்

இக்கோயிலின் பெயர் கங்காஜடாதீஸ்வரர் திருக்கோயில். ஆதாரம். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 03:13, 29 மே 2019 (UTC)Reply

வணக்கம், [User:Balajijagadesh|பாலாஜி ]. மேற்கோள் மற்றும் இணைப்புக்காக காட்டப்படுகின்ற கோயில்களைப் பற்றிய பல கட்டுரைகளில் கோயிலின் பெயருக்கு முன் அருள்மிகு என்றும் கோயில் என்ற சொல்லுக்கு முன் திரு என்றும் (திருக்கோயில்) என்றும் உள்ளதைப் பார்த்துள்ளேன். ஒரே அமைப்பாக, ஒரே நடையில் இருக்கவேண்டும் என்ற நோக்கில், தமிழ் விக்கிபீடியாவில் நான் துவங்கிய 500க்கும் மேற்பட்ட கோயில்களைப் பற்றிய கட்டுரைகளில் அருள்மிகு, திரு போன்ற அடைமொழிகளைச் சேர்க்கவில்லை என்பதைக் கனிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 09:00, 7 சூன் 2019 (UTC)Reply

Return to "கோவிந்தபுத்தூர் கங்காஜடேஸ்வரர் கோயில்" page.