பேச்சு:க. அ. நீலகண்ட சாத்திரி

Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by செல்வா in topic பெயர்
க. அ. நீலகண்ட சாத்திரி எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia
க. அ. நீலகண்ட சாத்திரி என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


கேள்வி தொகு

நடேச சாஸ்திரி ?? --Natkeeran 16:39, 26 அக்டோபர் 2010 (UTC)Reply

இவரும் நடேச சாத்திரியும் ஒரே நபர்களா ? --Natkeeran 02:03, 27 அக்டோபர் 2010 (UTC)Reply

ஒருவராக இருக்க முடியாது.--Kanags \உரையாடுக 02:24, 27 அக்டோபர் 2010 (UTC)Reply
வேறு வேறு ஆட்கள்.--சோடாபாட்டில் 04:20, 27 அக்டோபர் 2010 (UTC)Reply

பெயர் தொகு

இவருடைய பெயரை கே. ஏ. நீலகண்ட சாத்திரி என்று எழுதலாமே. பல நூல்களிலும் வலைத்தளங்களிலும் சாத்திரி என்று எழுதியுள்ளார்கள். பாரதியார் போன்றவர்களும் சாத்திரம் என்று எழுதியுள்ளார். திரைப்படப் பாடல்களில் கூட சாத்திரி என்று வருகின்றது :) எனவே சாத்திரி என்று தமிழ் முறைப்படி எழுதலாமே? முறையான பயன்பாட்டுக்கு ஒரு சில எடுத்துக்காட்டுகள்: இங்கும், இங்கும் இன்னும் பல இடங்களிலும் காணலாம். தலைப்பை கே. ஏ. நீலகண்ட சாத்திரி என மாற்றலாமா? யாரும் தகுந்த மறுப்பு சொல்லவில்லை எனில் மற்ற இருக்கின்றேன். --செல்வா 17:40, 26 அக்டோபர் 2010 (UTC)Reply

விக்கி பெயரிடல் மரபிற்கேற்ப க. அ. நீலகண்ட சாத்திரி என மாற்றியுள்ளேன்.--Kanags \உரையாடுக 02:23, 27 அக்டோபர் 2010 (UTC)Reply
மிக்க நன்றி சிறீதரன் கனகு. நல்ல முடிவு. --செல்வா 03:56, 28 அக்டோபர் 2010 (UTC)Reply

தமிழ் நூல்கள் தொகு

நீலகண்ட சாத்திரியார் தமிழிலும் பல வரலாற்று நூல்களை எழுதியிருக்கிறார். அவற்றின் பட்டியல் ஒன்று இங்கே தரவியலுமா?

Return to "க. அ. நீலகண்ட சாத்திரி" page.