பேச்சு:சங்கீதா சௌகான்

பெயர் ஒலிப்பு தொகு

சௌகான் என்பதற்கும் சவுகான் என்பதற்கும் ஒலிப்பு மாத்திரை அளவு வேறுபடுகிறது. சௌ என்பது தமிழ் எழுத்து தான். அதை சவு என மாற்றவேண்டிய அவசியமில்லை. இப்போது பலர் தமிழ் உயிரெழுத்துக்களான ஐ, ஔ இரண்டையும் தவிர்த்து அய் அவு என எழுதி வருகிறார்கள். தமிழ் உயிரெழுத்துக்களில் இரண்டு அழிந்து வருவது வருந்தத் தக்கது. UKSharma3 உரையாடல் 02:11, 28 மார்ச் 2023 (UTC)

  ஆதரவு -- சா. அருணாசலம் (பேச்சு) 02:58, 28 மார்ச் 2023 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சங்கீதா_சௌகான்&oldid=3685663" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சங்கீதா சௌகான்" page.