பேச்சு:சந்திர மண்டலத்திற்கான தற்காலத் தன்னேற்புத் திட்டங்களும் வருங்காலத் திட்ட முன்வரைவுகளும்
ஐயம்
தொகுதன்னேற்புத் திட்டம் என்றால் என்ன ?--மணியன் (பேச்சு) 07:26, 28 பெப்ரவரி 2015 (UTC)
- இது ஒரு காலாவதியான கட்டுரை. பெரும் பகுதி மொழிபெயர்க்கப்படவில்லை. வருங்காலத் திட்டங்களை மட்டும் கொண்டதாக இதனை இற்றைப்படுத்த வேண்டும், அல்லது நீக்க வேண்டும். இப்போது இதனை இற்றைப் படுத்தினாலும் கூட இக்கட்டுரை வருங்காலத்தில் உடனுக்குடன் இற்றைப்படுத்தப்படுமா என்பதும் கேள்விக்குறியே.--Kanags \உரையாடுக 08:41, 28 பெப்ரவரி 2015 (UTC)
- தன்னேற்புத் திட்டம் = mission--நந்தகுமார் (பேச்சு) 09:32, 28 பெப்ரவரி 2015 (UTC)