பேச்சு:சபரிமலை
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Kurumban in topic மண்டல விரதம்
மண்டல விரதம்
தொகு- ஒரு மண்டல விரதம் இருந்து வருபவர்களே 45 கிமீ தொலைவு காட்டில் பயணம் செய்து சபரிமலை ஐயப்பன் கோயிலை அடைவார்கள், மண்டல விரதம் இருப்பவர்கள் பெரும்பாலும் மகரசோதியை பார்க்க வருவார்கள். ஒரு மண்டலம் விரதம் இருக்க முடியாதவர்கள் 45கிமீ தொலைவு நடப்பதில்லை. 7 நாள் கூட விரதம் இருப்பவர்கள் உண்டு. சிலர் புறப்படும் முன் மாலை போட்டு கோயிலுக்கு செல்லவதும் உண்டு. இருமுடி கட்டாதவர்களும் ஐயப்பன் கோயிலுக்கு வரலாம், ஐயப்பனை கும்பிடலாம். இருமுடி கட்டி இருந்தால் மட்டுமே 18ம் படியில் செல்லமுடியும், இருமுடி கட்டாதவர்களுக்கு 18ம் படியில் செல்ல அனுமதியில்லை. --குறும்பன் 20:13, 17 சனவரி 2012 (UTC)