பேச்சு:சபரிமலை அய்யப்பன் கோயில்

சபரிமலை என்பது மேற்கு மலை தொடர்ச்சியில் ஒரு இடம். அவ்விடத்தில் அமைந்த கோயில், சபரிமலை அய்யப்பன் கோயில் ஆகும். ஒரு இடத்தைப் பற்றிய கட்டுரைக்கும், அவ்விடத்தில் அமைந்த கோயில் குறித்தான கட்டுரைக்கும் வேறுபாடு உள்ளது.

உங்கள் கருத்துப்படி மதுரை, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் போன்ற கட்டுரரைகளை ஒன்றிணைக்கலாமா?

நீங்கள் கூறுவது சரியே. ஆனாலும் இரு கட்டுரைகளும் பெரும்பாலும் ஒரே உள்ளடக்கங்கள் கொண்டுள்ளன. மேலும் இக்கட்டுரையுடன் இணைக்கப்பட்டுள்ள மலையாளக் கட்டுரையைச் சொடுக்கினால் அது ஏனைய மொழிகளில் (மலையாளம் உட்பட்ட) உள்ள சபரிமலைக் கட்டுரைகளைக் காட்டுகிறது. அதன் காரணம் என்னவென்று புரியவில்லை.--Booradleyp1 (பேச்சு) 17:16, 14 ஆகத்து 2015 (UTC)Reply

Return to "சபரிமலை அய்யப்பன் கோயில்" page.