பேச்சு:சப்கொமன்டான்ரி மார்க்கோஸ்

சப்கொமன்டான்ரி மார்க்கோஸ் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
  • மார்கோஸ் தன்னை ஒரு இடதுசாரி போராளியாக எங்கேயாவது குறிப்பிட்டிருக்கிறாரா? அல்லது அவரை இடதுசாரியாக குறிப்பிடும் வலிவுள்ள ஆதாரங்கள் இருக்கின்றனவா? இருந்தால் அவற்றை கட்டுரையில் மேற்கோளாக தரவும்.
  • பழங்குடியினம், முதற்குடியினம் இதில் எந்த சொல் முற்போக்கானது?
  • மெக்ஸிகோ என்பதை (பகுப்பு) மெக்சிக்கோ என மாற்றவும் தேவையற்று கிரந்த எழுத்து பயன்படுத்தப்பட்டிருக்கிறது
  • கட்டுரைத்தலைப்பில் எழுத்துப்பிழை இருப்பதாக உணர்கிறேன். சரியான உச்சரிப்பினை அறிந்து தலைப்பை மாற்றவும்

--மு.மயூரன் 09:25, 4 டிசம்பர் 2006 (UTC).

தலைப்பு: யாரையும் அவருடைய பதவி, புகழ்ப் பெயரினால் தலைப்பில் போட வேண்டாம். அன்னாரின் பதவி, புகழ்/இகழ் மாலை மற்றும் மகிமைகளை அடக்கத்தில் சொன்னால் போதும்.--விஜயராகவன் 11:43, 4 டிசம்பர் 2006 (UTC)

விஜயராகவனின் கருத்தோடு உடன்படுகிறேன். முன்னாலுள்ள அடை ஸ்பானிஷ் மொழியில் உபதலைவர் என்பதை குறிக்கிறது என்று நினைக்கிறேன். அதனை நீக்கி மார்கோசின் முழுப்பெயரை தலைப்பாக வைக்கலாம் அல்லது மார்க்கோஸ் (சபடிஸ்டா இயக்கம்) என்பதுபோல தலைப்பை வைக்கலாம் --மு.மயூரன் 12:16, 4 டிசம்பர் 2006 (UTC)

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்

தொகு

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 01:19, 14 மே 2007 (UTC)Reply

Return to "சப்கொமன்டான்ரி மார்க்கோஸ்" page.