பேச்சு:சமநிலையில்லா சட்டங்கள்

bar என்பதற்கு சீராக சட்டம் என்றே பயன்படுத்த எண்ணியுள்ளேன். தண்டு,கம்பம் போன்ற ஒருபொருட் பன்மொழிச் சொற்களைத் தவிர்க்கவும். மாற்றுக் கருத்துகள் இருப்பின் உரையாடலாம்.--மணியன் (பேச்சு) 16:12, 15 மே 2012 (UTC)Reply

Return to "சமநிலையில்லா சட்டங்கள்" page.