பேச்சு:சமானம், மாடுலோ n

இக்கட்டுரையின் தலைப்பிலுள்ள n என்பது ஆங்கில எழுத்தா அல்லது ஏதேனும் குறியா? ஆங்கில எழுத்தெனில் அதற்கு இணையான தமிழ் எழுத்து என்ன? வேதியியல் குறி போன்றதெனினும் கட்டுரையின் தலைப்பு இவ்வாறு இருக்கலாமா? - ʋɐɾɯnபேச்சு 19:29, 27 நவம்பர் 2015 (UTC)Reply

@Booradleyp1: உங்கள் கவனத்திற்கு. --AntanO 19:57, 27 நவம்பர் 2015 (UTC)Reply
சில விதிவிலக்குகளை அனுமதிக்கலாம். அல்லது வேறு பரிந்துரைகள் கூறலாம். ஆனால் இக்கட்டுரை ஆங்கில விக்கியின் en:Modular arithmetic என்ற கட்டுரையைச் சுட்டுகிறது. உண்மையில் அக்கட்டுரையின் en:Modular arithmetic#Integers modulo n என்ற சிறு பகுதியே இக்கட்டுரை. எனவே விக்கித்தரவில் உள்ள இணைப்பை நீக்கிவிட்டு en:Modular arithmetic#Integers modulo n என்ற பகுதிக்கு மட்டும் இணைப்பைக் கொடுக்கலாம்.--Kanags \உரையாடுக 22:01, 27 நவம்பர் 2015 (UTC)Reply
@Kanags: இக்கட்டுரை en:Modular arithmetic#Integers modulo n பகுதிக்கானது மட்டுமல்ல. சமான எண்கணித விளக்கம், சமான உறவு பற்றிய உள்ளடக்கங்களையும் கொண்டுள்ளது. ஆங்கில விக்கிக் கட்டுரையிலிருந்து மேலதிக விவரங்களை என்னால் முடிந்தவரை இங்கு இணைக்கிறேன். விக்கித்தரவு இணைப்பில் மாற்றவேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 03:28, 28 நவம்பர் 2015 (UTC)Reply
@Wwarunn: one dimension-ஒரு பரிமாணம்; two dimension-இரு பரிமாணம்; three dimension-முப்பரிமாணம்; ........n dimension-n பரிமாணம். பரிமாண எண்ணிக்கையைப் பொதுமைப்படுத்தும்போது தமிழிலுள்ள கணிதப் புத்தகங்களில் n என்பது ஆங்கில எழுத்தாகவேதான் கையாளப்படுகிறது. ஈடான தமிழ் எழுத்து பயன்பாட்டில் இல்லை. இயற்கணிதத்தில் மாறிகளைக் குறிக்க x, y, z; மாறிலிகளைக் குறிக்க a, b, c என்ற பயன்பாடு தமிழில் மாற்றமடையவில்லை என்பதையும் காணலாம். (எகா:) கட்டுரையை விரிவாக்கம் செய்தபின் தலைப்பை சமான எண்கணிதம் என நகர்த்திக்கொள்ளலாம்--Booradleyp1 (பேச்சு) 03:28, 28 நவம்பர் 2015 (UTC)Reply
👍 விருப்பம்--Kanags \உரையாடுக 04:22, 28 நவம்பர் 2015 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சமானம்,_மாடுலோ_n&oldid=1973842" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சமானம், மாடுலோ n" page.