பேச்சு:சம இரவு நாள்
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by HK Arun in topic தலைப்பு மாற்றக் கோரிக்கை
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் செப்டம்பர் 7, 2011 அன்று வெளியானது. |
தலைப்பு மாற்றக் கோரிக்கை
தொகுஆண்டின் இரண்டே இரண்டு நாட்கள் மட்டுமே இரவும் பகலும் ஒரே அளவிலான 12 மணித்தியாலங்களாக அமைக்கின்றன. எனவே "சம இரவு நாள்" என்றோ "சம பகல் நாள்" என்றோ தலைப்பிடல் பொருத்தமானதல்ல. இரவும் பகலும் ஒன்றே போல் ஒக்க இருக்கும் (=ஒரே அளவுள்ள) நாட்களாக அமையும் நாட்களை ஒக்க நாட்கள் எனப் பெயரிடல் பொருத்தமானது. மேலும் இராம்.கி ஐயாவின் இவ்வாக்கத்தைப் பார்க்கவும். http://www.geetham.net/forums/archive/index.php/t-21620.html --HK Arun (பேச்சு) 07:10, 19 திசம்பர் 2012 (UTC)