பேச்சு:சரசோதி மாலை

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Sengai Podhuvan

இரு கட்டுரைகளும் ஒருங்கிணைக்கப்படுதல் இன்றியமையாதது. தலைப்பு 'சரசோதிமாலை' என்று இணைத்து எழுதப்படுவதை விட 'மாலை' என்னும் நூல் வகையை உணர்த்தும் வகையில் 'சரசோதி மாலை' எனப் பிரிந்திருத்தல் நல்லது. ஒருங்கிணைத்து உதவுங்கள். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 06:54, 19 திசம்பர் 2012 (UTC)Reply

  • அன்புள்ள சோடா, சரியாகச் செய்துள்ளீர்கள். நீண்ட நாளைக்குப் பிறகு மீண்டும் தொடர்பு. அருள் கூர்ந்து விக்கியில் மாற்றப்பட்டுள்ள என் புதிய E.mail வழி தொடர்பு கொள்ளுங்கள். உதவியாக இருக்கும். --Sengai Podhuvan (பேச்சு) 21:52, 24 திசம்பர் 2012 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சரசோதி_மாலை&oldid=1283414" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சரசோதி மாலை" page.