பேச்சு:சரளா தாக்ரல்
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Kanags in topic Untitled
Untitled
தொகுஇக்கட்டுரை puthu.thinnai.com/?p=22856 என்கிற தளத்திலிருந்து நகல் எடுக்கப்பட்டிருந்தாலும் இக்கட்டுரையின் எழுத்தாளரே விக்கி பயனராக வெளியிட்டுள்ளார் என நம்புகிறேன். அதனால் பதிப்புரிமை சிக்கல்கள் இல்லை. விக்கி நடைக்கு ஏற்றவாறு உள்ளிணைப்புகளை இட்டும், தேவையற்ற கிளைச் செய்திகளை நீக்கியும் மாற்றிக் கொண்டால் போதும்--நீச்சல்காரன் (பேச்சு) 00:41, 8 அக்டோபர் 2013 (UTC)
- ஆனாலும், திண்ணை இணையதளத்தில் வெளியிடப்படும் ஆக்கங்கள் அந்நிறுவனத்திற்கே காப்புரிமையுள்ளதாக பக்கத்தின் அடியில் தரப்பட்டுள்ளது.--Kanags \உரையாடுக 00:50, 8 அக்டோபர் 2013 (UTC)